தமிழ்நாடு இ-சேவை மையத்தில் வேலைவாய்ப்பு..! B.E. /BTech படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் முழு விவரம் TNEGA Recruitment 2023
தமிழக அரசின் தகவல் தொழில்நுட்ப துறையின் தமிழ்நாடு இ-சேவை மையத்தில் வேலைவாய்ப்பு..!அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்ப துறையின் கீழ் உள்ள மின் – ஆளுகை (Tamil Nadu e-Governance Agency) கணினி சார்ந்த டிகிரி படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.TNEGA Recruitment 2023
Selection of eDistrict Manager on Temporary/Contractual Basis for the Districts –
Kancheepuram, Nammakkal, Nagapatinam, Perambalur, Tiruchirappalli, Vellore, Villupuram, Tiruppur
Applications are invited from eligible candidates for the post of eDistrict Manager for the districts : Kancheepuram, Nammakkal, Nagapatinam, Perambalur, Tiruchirapalli, Vellore, Villupuram, Tiruppur. – and Candidates may apply using the link below:
https://tnega-edm.onlineregistrationform.org/TEG/
for the detailed notification and application link to this post will be open from 21.08.2023. The application closing date and time is 11.09.2023 @ 6.00PM
பணி:-
e-District Manager
பணியிடம்:-
நாமக்கல்
நாகப்பட்டினம்
பெரம்பலூர்
திருச்சிராப்பள்ளி
திருப்பூர்
வேலூர்
விழுப்புரம்
காஞ்சிபுரம்
கல்வித் தகுதி:-
இந்த பதவியிடங்களுக்கு விண்ணப்பிக்க இளங்கலை பொறியியல், பி.டெக்., (கம்யூட்டர் சயின்ஸ், தொழில்நுட்ப அறிவியல்) உள்ளிட்ட படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.எம்.பி.ஏ. எம்.எஸ்.சி. கம்யூட்டர் சயின்ஸ், எம்.எஸ்.சி. ஐ.டி, சாஃப்வேர் பொறியியல் ஆகிய படிப்புகளில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.TNEGA Recruitment 2023
Academic Qualifications
B.E. /BTech in (Computer Science/Computer Science and Engineering/Information Technology/ Information Communication Technology) only. Other Engineering Graduates are not eligible to apply.TNEGA Recruitment 2023 (or) Any U.G. Degree followed by M.C.A. / MSc.,(Computer Science)/MSc.,(IT)/ MSc., (Software Engineering).
Academic record
Candidates with consistent academic record of 60% aggregate and above at each level (SSLC / HSC / U.G. / P.G.) alone are eligible to apply .
Domicile
Only local candidates belonging to the respective District alone are eligible to apply for the eDistrict Manager.TNEGA Recruitment 2023 Must attach Nativity / Residence Certificate to the satisfaction of the Collector.
வயது வரம்பு :-
21 வயது முதல் 35 வயதுக்குள்ளும் இருக்கவேண்டும்
விண்ணப்பிக்க:-
https://tnega-edm.onlineregistrationform.org/TEG/
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
11.09.2023
மேலும் விவரங்களுக்கு:-
https://tnega-edm.onlineregistrationform.org/TEGDOC/Advertisement_Notification.pdf