தமிழ் படத்துல தொப்புளை காட்டிட்டாங்க என கதறிய நஸ்ரியா-வா இது..? – அப்போ இது என்ன..? – விளாசும் ரசிகர்கள்..!

நடிகை நஸ்ரியா குட்டியான கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்துள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சினிமாவில் அறிமுகமான காலம் தொட்டு கவர்ச்சியாக நடிக்க மறுப்பு தெரிவித்து வந்தவர் நடிகை நஸ்ரியா. உச்சகட்டமாக நடிகர் தனுஷ் நடிப்பில் நையாண்டி என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து விட்டு இவர் எழுப்பிய புகார் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

Nazriya latest update
Nazriya latest update

 

அந்த படத்தில் இடம்பெற்ற இனிக்க இனிக்க பார்ப்பதென்ன என்ற பாடலில் நஸ்ரியா தொப்புளை காட்டி ஆடுவது போன்ற ஒரு காட்சி இடம் பெற்றிருந்தது.

இதனை பார்த்து அதிர்ந்து போனேன் நஸ்ரியா இது என்னுடைய தொப்புள் கிடையாது வேறு ஒரு டூப் நடிகையை வைத்து என்னுடைய தொப்புள் போல காட்டி விட்டார்கள் என்று படத்தின் இயக்குனர் மீது கடுமையான புகார் ஒன்றை தெரிவித்திருந்தார்.

அதனால் மிகப்பெரிய சர்ச்சையை வெடித்தது. ஆனால், நையாண்டி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறவில்லை. படத்தின் விளம்பரத்திற்காக படத்திலும் இப்படியான ஸ்டண்ட் அடித்து உள்ளது என்று அந்த சமயத்தில் பலரும் பேசினார்கள்.

இந்த விவகாரம் இப்படியே இருக்க அடுத்த சில மாதங்களில் திருமணம் செய்து கொண்டு சினிமாவுக்கு டாட்டா காட்டினார் நடிகை நஸ்ரியா. தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ள இவர் தெலுங்கில் உருவாகியுள்ள அடடா சுந்தரா என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

இந்த படத்தில் நடிகர் நானி ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்தப் படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியாக உள்ளது.

இந்நிலையில் சமீபகாலமாக கவர்ச்சி உடையில் புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடிகை நஸ்ரியா தற்போது ஸ்லீவ்லெஸ் உடையில் தோன்றி உள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Nazriya Latest trending topic

இதனை பார்த்த ரசிகர்கள் தமிழ் படத்துல தொப்புளை காட்டிடாங்கன்னு கதறுனீங்க…? – அப்போ இது என்ன..? என்று கலாய் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றன.

 

 

Leave a Comment