திடுதிப்புனு வந்த அறிவிப்பு.. ஆர்க் LED பேக் பேனல்.. 5000mAh பேட்டரி..கம்மி விலையில் 5ஜி போன்! Tecno Pova 5 & Tecno Pova 5 Pro

Tecno Pova 5 & Tecno Pova 5 pro Price in India சமீபத்தில் இந்தோனேசியாவில் Tecno Pova 5 போன்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இந்நிலையில் இந்தியாவிலும் இந்த புதிய போன்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதாவது தற்போது வந்த அறிவிப்பின்படி, டெக்னோ போவா 5 மற்றும் டெக்னோ போவா 5 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் வரும் ஆகஸ்ட் 11-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. குறிப்பாக இந்த …

Read more