முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை – முத்துமலை முருகனுக்கு சிறப்பு அலங்காரம்
முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை – முத்துமலை முருகனுக்கு சிறப்பு அலங்காரம் பாலதண்டாயுதபாணி சாமி கோவில் நாமக்கல் மாவட்டத்தில் ஆடி மாத கிருத்திகையையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். நாமக்கல் ஆடி மாத கிருத்திகை ஆடி மாத கிருத்திகையையொட்டி நேற்று நாமக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. நாமக்கல் – மோகனூர் சாலை காந்திநகரில் …