தமிழ்நாடு இ-சேவை மையத்தில் வேலைவாய்ப்பு..! B.E. /BTech படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் முழு விவரம் TNEGA Recruitment 2023
தமிழ்நாடு இ-சேவை மையத்தில் வேலைவாய்ப்பு..! B.E. /BTech படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் முழு விவரம் TNEGA Recruitment 2023 தமிழக அரசின் தகவல் தொழில்நுட்ப துறையின் தமிழ்நாடு இ-சேவை மையத்தில் வேலைவாய்ப்பு..!அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்ப துறையின் கீழ் உள்ள மின் – ஆளுகை (Tamil Nadu e-Governance Agency) கணினி சார்ந்த டிகிரி படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.TNEGA Recruitment 2023 Selection of eDistrict Manager on Temporary/Contractual Basis …