தமிழ் படத்துல தொப்புளை காட்டிட்டாங்க என கதறிய நஸ்ரியா-வா இது..? – அப்போ இது என்ன..? – விளாசும் ரசிகர்கள்..!
நடிகை நஸ்ரியா குட்டியான கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்துள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. சினிமாவில் அறிமுகமான காலம் தொட்டு கவர்ச்சியாக நடிக்க மறுப்பு தெரிவித்து வந்தவர் நடிகை நஸ்ரியா. உச்சகட்டமாக நடிகர் தனுஷ் நடிப்பில் நையாண்டி என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து விட்டு இவர் எழுப்பிய புகார் பெரும் சர்ச்சையை கிளப்பியது. அந்த படத்தில் இடம்பெற்ற இனிக்க இனிக்க பார்ப்பதென்ன என்ற பாடலில் …